எல்லோருக்கும்
என் இனிய பொங்கல்
மற்றும் தமிழ்
புது வருட நாள் வாழ்த்துக்கள்.
பொங்கட்டும் இந்நாளில்
புது எண்ணங்கள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது கருத்துக்கள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது சொந்தங்கள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது பந்தங்கள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது கனவுகள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது நிறைவுகள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது நாடுகள்!
பொங்கட்டும் இந்நாளில்
புது மனிதங்கள்!
பொங்கட்டும் இல்வாழ்வில்
புது மகிழ்ச்சிகள்!
பொங்கட்டும் மனங்களில்
புது புரட்சிகள்!
பொங்கட்டும் ஏழைகளில்
புது மகிழ்ச்சிகள்!
பொங்கட்டும் நாட்டினில்
புது மாற்றங்கள்!
வாழ்த்துக்களுடன் வரவேற்பவன்
-சக்தி-
Tuesday, January 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment